top of page
Innovative Marketing support service provider for SME units.
SME நிறுவனங்களையும், வர்த்தக உலகையும் இணைக்கும் தொழில் அபிவிருத்திக்கான இணைய தளம்
Our Permanent Exhibition Centre
Exhibit your products to find Retail, Wholesale, B2B Sales and finding Franchise Partners.
Details for Standard display
1. உங்களின் sampleகளை ( A4 பெட்டிக்குள் வைக்கும் அளவிற்குள்) எங்களது மையத்தில் பார்வைக்கு வைக்கலாம்.
2. எங்களின் பொதுவான விளம்பர நடவடிக்கைகள் காரணமாக உங்களுக்கு விளம்பரம் கிடைக்கும்.
3. Exhibition Centre க்கு வரும் மொத்த விற்பனையாளர்களும், விற்பனை பிரதிநிதியாக கமிஷன் அடிப்படையில் செய்ய விரும்புவோர்களும் உங்களை தொடர்பு கொள்ளுவார்கள்.
இதற்கான கட்டண விபரம்:
ஒரு மாதத்திற்கு Rs: 5,000/= + 18 % GST செலுத்தவேண்டும்.
அடுத்த நிலைக்கு நகரும் பிராண்டுகளுக்கான பிரீமியம் வசதிகள்,உற்பத்தியாளரின் தேவையின் அடிப்படையில் மேலும் பல வகையான சேவைகளை நாங்கள் வழங்குகிறோம்.
விவரங்களுக்கு Marketing Support இணையதள பக்கத்தை பார்க்கவும்.
Premium display for brands moving next level.
We provide this kind of arrangements to display
more products. Contact us for details.
bottom of page