top of page

THIS IS A GREAT PLACE FOR YOUR BUSINESS DEVELOPMENT.

Brand profile.jpg

வணக்கம்.

நாங்கள் சில்லறை, மொத்த வியாபார கட்டமைப்பை உருவாக்குவது பிரத்தியோக ஆர்டர்களை பெறுவது மற்றும் இந்திய நிறுவனங்களின் பிராண்டுகளில் ஏற்றுமதிக்கான ஆர்டர்களை பெற்று தருவது ஆகிய சேவைகளை செய்து வருகிறோம்.

 

எந்த ஒரு பொருளையும் நேரில் பார்த்து மதிப்பீடு செய்த பிறகுதான் விற்பனை ஆரம்பம் ஆகும். இதில் நடைமுறை சிக்கல்களும் செலவும் அதிகம்.

ஆரம்ப நிலையில் Sample களை தயாரிப்பாளர் இலவசமாக அனுப்புவதோ அல்லது பணம் கொடுத்து வாங்க வேண்டும் என்ற நிலை இருப்பதோ தொழில் அபிவிருத்திக்கு தடையாக இருக்கும்.

இந்த தடைகளை அகற்றி சிறப்பாக செயல்பட  சென்னையில் நிரந்தர  Exhibition Center ஐ அமைத்துள்ளோம். இங்கு உங்களின் தயாரிப்புகளை பார்வைக்கு வைக்கலாம். இது வியாபாரத்தை தொடங்க இணக்கமான சூழ்நிலையை உருவாக்கும் 

Welcome

 

We are building a retail and wholesale business structure.We provide services of receiving custom made orders, regular orders for export of branded products of Indian companies.

 

The sale starts only after the buyer sees and evaluates any item. This involves practical problems and costs.

​In the beginning, if you send for free or if they have to pay for it, it will hinder the development of the business

To do this better we have set up a permanent Display Center in Chennai. 

Click the below link for more details.

bottom of page